Mnadu News

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்-மாநிலங்களவையில் திமுக எம்.பி கோரிக்கை

தமிழக மாணவர்களின் மருத்துவ கணக்கிற்கு தடையாக இருக்கும் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் நீட் தேர்வு நடத்துவதன் மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் சம்பாரிப்பதாக குற்றம் சாட்டினார்கள்.அதோடு மட்டுமல்லாமல் கோச்சிங் சென்டர் நிறுவனத்திற்கு மட்டும் பன்னிரெண்டு ஆயிரம் கோடி வரை செலவிடுவதாக அவர் தெரிவித்தார் . மேலும் சட்டப்பேரவை தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர் .

Share this post with your friends