தமிழகத்தில் சில இடங்களான ஈரோடு ,தேனி,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .மேலும் சென்னை நகரில் மழை இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .மழை தற்பொழுது பெய்து வருவதால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது .
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More