காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் ரூ.1,689 கோடி செலவில் கடல்நீரை குடிநீராக்கும் 2 வது நிலையத்திற்கு, முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.இந்த 2வது ஆலை நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திறன் கொண்டது என தெரிவித்தனர் .காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் ஏற்கனவே கடல்நீரை குடிநீராக்கும் ஆலை ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More