சென்னையில் இன்னும் சில இடங்களில் தொழிலார்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பஸ் ஸ்டிரைக் தொ.மு.ச, சிஐடியு உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆலோசனையில் நடத்தி வருகின்றனர்.இதனால் வேலைக்கு செல்வோர் பலர் சிரமத்துக்கு உள்ளாகினர் .சிலர் அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் செல்லமுடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More