Mnadu News

இன்றைய (01.07.2019 ) தங்கம் விலை

சென்னையில் இன்று (01.07.2019 ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 3 ,212 ரூபாயாகவும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 25696 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 3370.00ரூபாய் எனவும், 8 கிராம்26960.00ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More