Mnadu News

அதிருப்தி எம்.எல்.ஏக்களின் மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவிப்பு-உச்சநீதிமன்றம்

கர்நாடக சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளனர்.ராஜினாமா கடிதத்தை நிராகரித்த சபாநாயகரின் முடிவுக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அதிரடி முடிவு எடுத்தனர் .

இந்நிலையில் ,அதிருப்தி எம்.எல்.ஏக்களின் மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.மும்பை நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள்தற்பொழுது அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

Share this post with your friends