வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிட, மாவட்ட அஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முகசுந்தரம் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல்ஏ.சி.சண்முகம் செய்தார்.
புதிய நீதிக்கட்சி தலைவரான ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டுளார் என்பது குறிப்பிடத்தக்கது.