மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்துள்ளனர்.
காலியிடமும், வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையும் சரியாக தற்பொழுது உள்ளதால் போட்டியின்றி தேர்வாகித்தியுள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியது .இதை தொடர்ந்து,அதிமுகவின் முகமது ஜான், சந்திரசேகர், பாமகவின் அன்புமணி, திமுகவின் வில்சன், சண்முகம், மதிமுகவின் வைகோ ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்டுட்டுள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் ,மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை நினைவிடத்தில் வைத்து, மரியாதை செலுத்தினர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More