கிராமப்பகுதிகளுக்கு அருகே உள்ள கல்லூரிகள் மூடப்படக்கூடிய அபாயம் உள்ளது என நடிகர் சூர்யா தெரிவித்தார்.அவர் கூறுகையில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்தார். 30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடையது புதிய கல்வி கொள்கை என தெரிவித்தார்.மேலும் ,புதிய கல்விக்கொள்கை பற்றி ஆசிரியர்கள்,பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார் .
ஓராசிரியர் பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்துரி ரங்கன் குழு பரிந்துரைப்பது சரியல்ல என தெரிவித்தார் .மேலும் ஓராண்டு பள்ளியை மூடினால் மாணவர்கள் வேறு எங்கு செல்வார்கள் எனவும் தெரிவித்தார் .