ஹங்கேரியில் நகரில் நடந்த விமான சாகசக் காட்சிகள் பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்தின. காற்றைக் கிழித்தபடி தடுப்புகளுக்கு மத்தியில் சுற்றிச் சுழன்று சென்ற விமானங்களைப் பார்த்து அங்கிருந்த பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்தனர்.இந்தப் போட்டிகளில் செக் குடியரசுவைச் சேர்ந்த மார்ட்டின் சோன்கா முதலிடத்தை பிடித்தார்.சீறி பாய்ந்த விமானங்களின் சாகசங்களை ஏராளமானோர் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More