Mnadu News

‘அசுரன்’ படத்தின் புதிய அப்டேட்

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் அசுரன் .மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் . இதன் மூலம் ஆடுகளம் படத்தில் வேலைபார்த்த பலர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கேற்ப இந்த படத்தின் இசையமைப்பாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில் அசுரன் படத்திற்கான பாடல் பற்றிய தகவலை பதிவிட்டுள்ளார் .

அதில் இந்த படத்திற்கு பாடலாசிரியர் ஏகாதேசி ஓருசில பாடல்களை எழுத்தவுள்ளார் என்று பதிவிட்டுள்ளார் . இவர் ஆடுகளம் படத்தில் “ஒத்த சொல்லால” என்ற பாடலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends