Mnadu News

மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்து

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில்நிலையத்தில் மின்மாதிரி வெடித்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது .அதிகாலை 1 மணியளவில் நடந்த இந்த விபத்து அங்குள்ள சிசி டிவி கமெராவில் பதிவாகியுள்ளது .

அதிகாலை என்பதால் பயணிகள் யாரும் இல்லாத நிலையில் இந்த விபத்தினால் யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படவில்லை . இந்நிலையில் இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் .

Share this post with your friends