நடிகரும் முன்னாள் எம்பி.கே.ஜே ரித்தீஷ் அவர்கள் மாரடைப்பால் காலமானார் .கானல் நீர் படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தேர்தலில் களம் கண்டு போட்டியிட்டு எம்பி பதவி பெற்றார் .
இவரது நடிப்பில் கடைசியில் வெளிவந்த படம் எல் .கே .ஜீ படம் ஆகும் .இந்நிலையில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ராமநாதபுரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது.