5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்த பிரதமர் மோடி சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையை பெற்று முன்னிலையில் உள்ளார்.
இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடி பிரதமர் பதவி வகிப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
“பிரதமர் மோடிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள். நீங்கள் மீண்டும் சாதித்துவிட்டீர்கள்” என்று அந்த பதிவில் அவர் கூறியுள்ளார் .