இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் ‘கோமாளி’. ஜெயம் ரவியின் 24வது படமான இதில், காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
9 வேடங்களில் ஜெயம் ரவி நடித்து வரும் இந்த படத்தை பிரபலப்படுத்தும் விதமாக தினமும் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று வெளியாகிய 9வது போஸ்ட்டரை நடிகை ஜெனிலியா பார்த்துவிட்டு பதிவு ஒன்றரை வெளியிட்டுள்ளார் . அதில் உங்களுக்கு வயசே ஆகாதா இத்தனை ஆண்டுகள் கழித்தும் இளைஞன் போல தோற்றமளிக்கிறீர்கள். வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
What is this @actor_jayamravi ???? You are not aging at alll… You Look like a teenager all over again.. Good Luck https://t.co/aEUfly5LvE
— Genelia Deshmukh (@geneliad) May 26, 2019