நேற்று நடைபெற்ற உலக கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணில் இறுதி போட்டிக்கு முன்னேறியது.இந்தியாவின் தோல்வி குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகினார்கள் .இந்நிலையில்,இந்தியாவின் தோல்வி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அதிமுகவை ஏற்பட்டதை போல் ,இந்திய அணிக்கும் பின்னடைவு எனவும் தெரிவித்தார் .மேலும் அதிமுகவும்,இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More