வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டார் .மேலும்,திமுக சார்பில் கதிர் ஆனந்த் அவர்களும் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டார் .இந்நிலையில் ,இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட மனு செய்துள்ள ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது .வேலூர் தேர்தலில் அதிமுக ஆதரவு வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்த வைக்கப்பட்டிருந்தது .இந்நிலையில் ,தற்பொழுது வெளியான தகவலின் படி,வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வேட்புமனு ஏற்பு என துரைமுருகன் தகவல் அளித்துள்ளார்.அதிமுக ஆதரவு வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனுவும் ஏற்பு என தகவல் வெளியாகியுள்ளது.

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.
மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க...
Read More