Mnadu News

வெடிகுண்டு இருப்பதாக தகவல்…ஏர்-இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்

மும்பையில் இருந்து, நியூஜெர்சி மாகாணத்திற்கு சென்ற விமானத்தில், வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியானது .

வெடிகுண்டு இருப்பதாக தகவல் உடனே அறிந்தவனுடன்  ஏர்-இந்தியா விமானம் உடனே லண்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

Share this post with your friends