வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது.
கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரியில் விடுப்பில் உள்ள அதிகாரிகள் உடனடியாக பணிக்கு திரும்ப முதல்வர் நாராயணசாமி உத்தரவு விடுத்துள்ளார் .
பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன் அரசுதுறை அதிகாரிகளும் 24 மணி நேரம் பணியில் இருக்க ஆணை பிறப்பித்துள்ளனர்.