Mnadu News

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் டீசர்

அறிமுக நாயகன் நிக்கி சுந்தரம் நடிப்பில், எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்குனராக களமிறங்கும் படம் ‘மெய்’. இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

மருத்துவ துறையில் நடக்கும் ஊழல்களை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் சார்லி, கிஷோர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அணில் பிரித்வி குமார் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்மதியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

Share this post with your friends