அஜித் அவர்களின் மேனேஜர் சுரேஷ் சந்திரா. இவரது தாயார் இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார்.இவரின் மரண செய்தி கேட்டதும் பிரபலங்கள் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அஜித் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More