Mnadu News

வெளியானது அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி

இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் தான் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் அஜித்தின் மேலாளராக இருக்கும் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் அதிகாரப்பூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார் .

அதில் இந்த படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் இந்த படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார் . இந்த பதிவை சுரேஷ் அவரது டிவிட்டரில் வெளிட்டுள்ளார் . இயக்குனர் வினோத் அவர்களுக்கு தீரன் படம் ஒரு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் அஜித்தின் நேர்கொண்ட பார்வையும் பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Share this post with your friends