துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில் வருகிற 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வருகிற 11 ஆம் தேதி சென்னை வருகிறார். தொடர்ந்து, தமிழக பாஜ நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More