Mnadu News

மழை வேண்டும் என அமிதாப்பச்சன் ட்விட்…

செயற்கை மழை மேகங்களை உருவாக்கும் எந்திரம் என்று இணையத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவியது.இந்த விடியோவை கண்டு ஆச்சர்யமான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அந்த வீடியோவில் உள்ளது போல ”இந்த திட்டம் உடனே இந்தியாவிற்கு தேவை எனவும், உடனே தேவை எனவும்” என்று, அந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் இணைத்து பதிவு செய்தார்.

பின்னர் அந்த வீடியோ குறித்து பதிவு செய்த சில நெட்டிசன்கள் ,இயந்திரத்தில் இருந்து புகைமூட்டம் வெளியானது, அது மழை வரவழைக்கும் இயந்திரம் இல்லை என்றும் பதிவிட்டிருந்தனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More