தமிழ், மலையாளம் ,தெலுங்கு என பல மொழிகளில் நடிகையாக மட்டும் இல்லாமல் பின்னணி பாடகராக தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டு சினிமா துறையில் வளர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு வெளிவந்த வடசென்னை படத்தில் நேர்த்தியான நடிப்பில் தமிழ் மக்களின் மனதை கொள்ளை அடித்தார். அதேபோல் பாடல் ஒன்றில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார்.
இவர் நடிக்கும் படங்களில் கவர்ச்சி காட்ட தயங்காத இவர் போட்டோஷூட்டிலும் தயங்க மாட்டார். அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுதனது ரசிகர்களை உற்சாகம் படுத்துவார் ஆண்ட்ரியா.