முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் நுழைவு தேர்வை அண்ணா பல்கலை கழகமே நடத்தும் என துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 நுழைவுத்தேர்வு எழுத வேண்டுமென்ற குழப்பத்தில் இருந்து மாணவர்கள் தெளிவு பெற்றுள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக டான்செட் தேர்வு நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More