Mnadu News

‘தர்பார்’ படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்

ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

இந்நிலையில், பாலிவுட் நடிகரும் தொலைக்காட்சி பிரபலமுமான ஜாட்டின் சர்னா இந்த படத்தில் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தின் வில்லன்களில் ஒருவராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, மனோபாலா உள்பட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Share this post with your friends