தேசத் துரோக வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மேல்முறையீடு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்டுகிறது .