முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதை கண்டுபிடிப்பதற்காக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது.இந்நிலையில் , ஆறுமுக சாமி ஆணையத்திருக்கான காலஅவகாசம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது .இதனையொட்டி , ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 4 மாதங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது . மேலும் இது போன்ற காலஅவகாசம் 5-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
மழை பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை – ஜி.கே.வாசன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, தமிழக அரசு முழு நிவாரணத்தை...
Read More