Mnadu News

‘அசுரன்’ படத்திற்கு நாட்டுப்புற பாடகர்கள் தேவை

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்து வரும் படம் ‘அசுரன்’. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேல், பசுபதி, நடிகர் கருணாஸின் மகன் கென் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது .

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “நல்ல நாட்டுப்புற பாடல்கள் பாடத்தெரிந்தவர்கள், குரல் மாதிரி தெரிஞ்சா இங்கே டாக் பண்ணுங்கள். மேலும் ஏதாவது புதுப்பாடகர்கள், குரல் மாதிரிகள் இருந்தால் இங்கே சொல்லுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More