இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில், நடிகர் அதர்வா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள படம் ‘100’. இந்த படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்துள்ளார்.
காவ்யா வேணுகோபால் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் திரையிடும் தேதி மே 9ம் தேதிக்கு சமீபத்தில் மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.