Mnadu News

தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘அவேஞ்சர்ஸ் எண்ட் கேம்’

நாளை வெளியாக உள்ள ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நாளை வெளியாக உள்ள படத்திற்கு ரசிகர்கள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் தமிழில் வெளியாக உள்ள ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends