Mnadu News

விளையாட்டு வீரர்களுக்கான விருது பட்டியல் வெளியீடு…

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது .

தடகள வீராங்கனை தீபா மாலிக்கிற்கு கேல்ரத்னா விருது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துரோணாச்சாரியா, தயான்சந்த் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடி பில்டிங் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியாளர்கள் விமல்குமார்(பேட்மிண்டன்), சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்) துரோணாச்சார்யா விருதுக்கு தேர்வு ஆகியுள்ளார் .

Share this post with your friends