தற்கொலை செய்பவர்கள் அதிகம் பயன்படுத்துவதால் எலி மருந்துக்கு தடை விதிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.