Mnadu News

தர்பாரில் வில்லனாக களமிறங்கும் பாலிவுட் நடிகர்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘தர்பார்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகின்ற 29ம் தேதி முதல் துவங்கவுள்ளது.

இந்த படத்தில் பிரதீக் பாபர், தலிப் தாஹில், சுமன், ஆனந்த்ராஜ் ஆகிய நடிகர்கள் வில்லனாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி இந்த படத்தில் பிரதான வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் சுனில்ஷெட்டி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More