இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் ‘தளபதி 63’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்னும் 30 நாட்களில் ‘தளபதி 63’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் உற்சாகமடைந்துள்ளார்.