நடைபெற்று முடிந்த மகக்ளவைத் தேர்தலில் கர்நாடகத்தில் தேர்தலில் காங்கிரஸ் மஜத கூட்டணி தோல்வி அடைந்தது. தொங்கு சட்டமன்றம் அமைந்ததால் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து குமாராசாமி தலைமையிலான மதஜ கர்நாடகத்தில் ஆட்சி அமைத்து நடத்தி வருகிறது. இந்நிலையில் பாஜக பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்திருப்பதால் ஆட்சிக் கலைப்பிற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதால் அதை எதிர்கொள்வது குறித்தும் மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்வி குறித்தும் முதல்வர் குமாரசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் பெங்களூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More