நிர்மலா தேவி தொடர்பான வழக்கை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது .அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது .சிபிசிஐடி விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் சிபிஐ விசாரிப்பதில் முகாந்திரமில்லை எனவும் உயர்நீதிமன்றக்கிளை அறிவுறுத்தியுள்ளது.மேலும் சிபிஐ விசாரணை கோரிய மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.சாட்சிகளின் அடிப்படையில் வழக்கில் மேலும் குற்றவாளிகளை சேர்க்க விசாரணை நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளார் .
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More