சந்திராயன் -2 விண்கலம் வானில் ஏவப்படுகிற தேதி வருகின்ற 15 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு மேல் விண்ணில் ஏவப்படுவதாக வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வை நேரில் பார்வையிடுவதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த ஸ்ரீஹரிகோட்டா வருவதாக வெளியிட்டுள்ளனர்.