Mnadu News

பிறந்த நாள் கொண்டாட்டத்தில்  ஈடுபட்ட   சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

நேற்று  நடந்த  ஐபில் தொடரில்   டெல்லி  அணி  மற்றும்  சென்னை  சூப்பர் கிங்ஸ் அணிக்கு  இடையே  நடைபெற்ற போட்டியில்   டெல்லி  அணியை  வீழ்த்திய சென்னை அணி  வெற்றி பெற்றது  . பின்னர் , சென்னை சூப்பர்  கிங்ஸ்  அணியின்  வீரரான கேதர்ஜாதவ்  பிறந்த நாள் கொண்டாட்டத்தில்  ஈடுபட்டனர்.

உடல் முழுக்க   கேக்  பூசி   மகிழ்ச்சியுடன் பிறந்த நாள்  கொண்டாடினார்கள் . அவரது  அருகில்  சிஎஸ் கே  அணியின்  கேப்டன்  தோணி  அவர்களும்  பிறந்த நாள் கொண்டாட்டத்தில்  பங்கேற்றார் .

Share this post with your friends