கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு நெம்மேலி திட்டம் 2021 ஆம் ஆண்டு நிறைவு பெற்று குடிநீர் விநியோகிக்கப்படும் எனவும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார் .மேலும் இத்திட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கூறினார் .
மேலும் ஜோலார்ப்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படும் திட்டம் இன்னும் இரண்டு வாரத்தில் செயல்படும் எனவும் தெரிவித்தார் .