Mnadu News

சி.எஸ்.கே வீரர் தமிழில் பாடிய வீடியோ …

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது கடைசி லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இந்நிலையில், சி.எஸ்.கே வீரர்கள் தமிழில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளனர்.தெருவோரங்களில் விளையாடப்படும் ‘கல்லி கிரிக்கெட்’ குறித்து வீரர்கள் பாடும் வீடியோ சி.எஸ்.கே அணி வெளியிட்டுள்ளது.

Share this post with your friends