Mnadu News

சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் ஆலோசனை

நாளை மறுநாள் சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மீது திமுக தரப்பில் தரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாகவும் ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More