நடிகர் சந்தானம் அவர்களது நடிப்பில் உருவாகியுள்ள ஏ1 என்ற படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில்,நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ஏ1 பட ட்ரெய்லரில் வசனம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அது குறித்து நடிகர் சந்தானம் கருத்து தெரிவித்துள்ளார். காமெடி செய்ய சுதந்திரம் வேண்டும் என தெரிவித்துள்ள சந்தானம் குறை சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி காமெடி செய்வது என கேள்வி எழுப்பியுள்ளார்.

அல்லாவே ராமரை அனுப்பி வைத்தார்: ஃபரூக் அப்துல்லா கருத்தால் சர்ச்சை.
காஷ்மீரின் உத்தம்பூர் நகரில், பேசிய தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள்...
Read More