தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில்,நான்கு தொகுதிகளுக்கு மற்றும் இடைத்தேர்தல் நடைபெறாமல் இருந்தது.இந்நிலையில் தமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு மே 19ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது