எந்த மாநிலத்தில் பிரச்சினை ஏற்பட்டாலும் திமுக துணை நிற்கும், அதே போல்தான் காஷ்மீர் விவகாரத்திலும் திமுக போராட்டம் அறிவித்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார் ..
இந்நிலையில் அதை ஆதரிக்கும் வகையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக எம்.பி-க்கள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார் .