Mnadu News

கிரிக்கெட் விளையாடும் ‘தர்பார்’ நாயகன் – வெளியானது அடுத்த புகைப்படம்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘தர்பார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். ‘தர்பார்’ படத்தில் நடித்து வரும் நயன்தாரா மற்றும் யோகிபாபுவின் புகைப்படம் ஒன்று நேற்று முதல் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. அந்த புகைப்படத்தில், நயன்தாரா மற்றும் யோகிபாபு ரஜினியுடன் இருக்கின்றனர்.

Share this post with your friends