மத்தியில் அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தல் மாநிலத்தில் நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களது கருத்தை கேட்டறிவது வழக்கம்.இந்நிலையில் ,பட்ஜெட் கூட்டம் தொடர்பாக நாளை மேனியா நிதிஅமைச்சர்கள் கூட்டம் மறுநாள் டெல்லியில் நடைபெற உள்ளது.இந்த மாநில அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் பன்னேர்செல்வம் நாளை டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.மேலும், பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்களையும் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது. அன்றைய தினம், நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றால், அதிலும் பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More