Mnadu News

யோகிபாபுவின் ‘கூர்கா’ பட டீசரை வெளியிட்டார் தனுஷ்

‘டார்லிங்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாம் ஆன்டன். இதனை தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷை வைத்து ‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’, அதர்வாவை வைத்து ‘100’ மற்றும் யோகிபாபுவை வைத்து ‘கூர்கா’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

யோகிபாபு நடிக்கும் ‘கூர்கா’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இந்த படம் வரும் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends