புதுச்சேரி லாஸ்பேட்டை திரவுபதி அம்மன் தேவஸ்தானத்தில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது வருடம் தோறும் நடைபெறும் இத்திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வீதிஉலா நடைபெற்று வந்தது முக்கிய நிகழ்ச்சியான தீமிதி விழா இன்று நடைபெற்றது இதில் பக்தர்கள் தீ மிதித்து தனது நேர்த்திக்கடனை பூர்த்தி செய்தனர்.மேலும் இக்கோவில் புதுவையில் பிரசித்தி பெற்ற கோவில் என்பதால் வருடம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More